- Advertisement -

அந்தமாதிரி நடித்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

தமிழில் கார்த்தியின் சுல்தான், விஜய் ஜோடியாக வாரிசு படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது ரன்பீர் கபூருடன் அனிமல் இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நடித்துள்ள புதிய விளம்பர படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த விளம்பரத்தில் அசைவ உணவை சாப்பிடுவதுபோன்று போஸ் கொடுத்து இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் ஏற்கனவே அவர் தான் சைவ உணவுகளையே சாப்பிட்டு வருகிறேன். அசைவம் சாப்பிடுவது இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

இப்போது அசைவ உணவை சாப்பிடுவதுபோன்று விளம்பரப்படத்தில் நடித்துள்ளதால் வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ராஷ்மிகாவை கடுமையாக கேலி செய்தும் கண்டித்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -