Homeதமிழ் சினிமாலியோ படத்தில் அஜித் பட நடிகை

லியோ படத்தில் அஜித் பட நடிகை

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள படம் லியோ.

இந்த படத்தில் த்ரிஷா சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலி கான், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், பிக்பாஸ் பிரபலம் அபிராமி தற்போது லியோ படத்தில் இணைந்துள்ளார்.
2019-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அபிராமி நடித்திருந்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை