Connect with us

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நயன்தாரா அவ்வளவுதானா?

தமிழ் சினிமா

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நயன்தாரா அவ்வளவுதானா?

96 படத்திற்கு பிறகு தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த நிலையில், அவரது மார்க்கெட் வேறலெவலில் உயர்ந்து விட்டது.

பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 பாகங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், அடுத்ததாக விஜய் உடன் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

லியோ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தனுஷின் 50வது படத்திலும் நடிகை த்ரிஷா நடிக்கப் போவதாக அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கவுள்ள 50வது படம் பெரிய பொருட்செலவில் உருவாக உள்ளதாக கூறுகின்றனர்.

ஏற்கனவே தனுஷ் உடன் கொடி படத்தில் நடிகை த்ரிஷா செம கெமிஸ்ட்ரியுடன் நடித்த நிலையில், தனுஷ் இயக்கத்தில் தற்போது நடிக்க உள்ளார்.

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளால் நயன்தாரா நெருங்கக் கூட முடியாத அளவுக்கு கோலிவுட்டில் முன்னேறிவிடுவார் என்கின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in தமிழ் சினிமா

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top