- Advertisement -

வருங்கால கணவருடன் வரலட்சுமி… வெளியிட்ட புகைப்படம்

Cinema Editor
By Cinema Editor
0 Min Read
- Advertisement -

போடா போடி படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகளான இவர் ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் படங்களில் மிரட்டி வருகிறார்.

சமீபத்தில் இவருக்கும் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

- Advertisement -

வருங்கால கணவருடன் வரலட்சுமி

விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் டூர் கிளம்பியுள்ளனர்.

- Advertisement -

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.

வருங்கால கணவருடன் வரலட்சுமி

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -