Shalu shamu: சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. அந்த படத்திற்கு வெற்றி பெற்றதால், அதன் பின் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்
இதையடுத்து தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் என போன்ற படங்களில் சிறுசிறு கேரக்டரில் நடித்தார்.
ஷாலு ஷம்மு
பல படத்தில் நடித்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு படவாய்ப்பு அமையாததால், இனி பொருத்தது போதும் பொங்கி எழு என கவர்ச்சி ரூட்டுக்கு தாவினார்.
கவர்ச்சி காட்டக்கூட, சினிமாவில் வாய்ப்பு வராததால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி ஆடையில் விதவிதமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
கவர்ச்சி வீடியோ
இவரது இந்த கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலர் மோசமான கருத்துக்களை தெரிவித்து வந்தாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆண் நண்பருடன் ஆடுவது, பீச்சில் கவர்ச்சியாக ஓடுவதுமாகவே இருக்கிறார்.
இவர் பதிவிடும் போட்டோக்களை பார்க்கவே ஏராளமானோர் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
மோசமான கேள்வி
இந்நிலையில் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராமில் Ask me anything என்ற நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர் உங்களின் மார்பு அளவு என்ன என்று மோசமான கேள்வியை கேட்டுளளார்.
இந்த கேள்வியைப் பார்த்துவிட்டு அவரை நறுக்குனு நாலு வார்த்தை கேட்காமல், அதைவிட அசிங்கமாக பதில் அளித்துள்ளார். இதைப்பார்த்த பலர் அந்த இணையவாசிதான் கேவலமாக கேள்வி கேட்டார் என்றால், அதைவிட அசிங்கமாவா நீங்கள் பதில் கொடுப்பீங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.