- Advertisement -

பிரபல நடிகருடன் ஊர் சுற்றும் பூஜா ஹெக்டே… வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்?

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே.

தற்போது பூஜா ஹெக்டே குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல நடிகர் ரோஹன் மெஹ்ரா என்பவரை பூஜா ஹெக்டே காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஒரு சில படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ள ரோஹனுடன் தான் தற்போது பூஜா டேட்டிங் செய்து வருகிறாராம்.

பூஜா ஹெக்டே

- Advertisement -

இந்த தகவல் வெளியாக முக்கிய காரணமே சமீபத்தில் இருவரும் ஒரே காரில் இருந்த வீடியோ தான். இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில் தான் இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாக தொடங்கியது.

இதேபோல் தான் முன்னதாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து பூஜா ஹெக்டே விளக்கம் அளித்திருந்தார். அதேபோல் இதிலும் அவரே கூறினால் தான் உண்மை தெரிய வரும்.

- Advertisement -
Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -