- Advertisement -

நடிகர் மயில்சாமி உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரின் உடலுக்கு நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

- Advertisement -

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -