ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா? வெளியான புகைப்படங்கள்..!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

ஸ்ரீகாந்

தமிழ் திரை உலகின் சாக்லேட் பாயாக கடந்த 2002 ஆம் ஆண்டு ’ரோஜா கூட்டம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீகாந்த்.

அதன் பிறகு அவர் ’ஏப்ரல் மாதத்தில்’ ’பார்த்திபன் கனவு’ ’வர்ணஜாலம்’ ’கனா கண்டேன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் அவரது நடிப்பில் ’மஹா’ மற்றும் ’காபி வித் காதல்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியன.

ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா?

இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் கடந்த 2008 ஆம் ஆண்டு வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அகில் மற்றும் அகானா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா?

சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் சமூக வலைதள பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அதில் ஸ்ரீகாந்தின் மகளை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா?

ஸ்ரீகாந்த் மகள் இவ்வளவு பெரியவர் ஆகிவிட்டாரா? என்றும் கூறி வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here