தமிழ் சினிமா
விஜய் ஆண்டனி மகள் மீரா தற்கொலை.. காரணம் என்ன? அதிர்ச்சி தகவல்
Published on
தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் விஜய் ஆண்டனி.
இவருடைய மூத்த மகள் மீரா 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் இவர் மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது லாராவுக்கு வயது 16 என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
