Homeதமிழ் சினிமாசென்னை திரும்பிய அஜித்.. படப்பிடிப்பு எப்போது?

சென்னை திரும்பிய அஜித்.. படப்பிடிப்பு எப்போது?

அஜித், வட இந்திய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து ’ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விரைவில் அவர் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக பாங்காங் நாட்டில் நடைபெற இருப்பதாகவும் இதில் அஜித், மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை