- Advertisement -

அஜித் மட்டும் தான் அதை செய்தார்… இம்ப்ரஸ் ஆன நடிகை!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

நடிகை கிரண் தமிழில் ஜெமினி படம் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார்.

அதுதவிர சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கிரண் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

- Advertisement -

அந்த மாதிரி பேரு வர இதுதான் காரணம்… குமுறிய பிரபல நடிகை!

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை கிரண் வில்லன் படத்தில் அஜித்துடன் நடித்த சில அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அஜித் மட்டும் தான் அதை செய்தார்

அதன்படி அவர் கூறியதாவது, “தமிழ் சினிமாவிலேயே குட் லுக்கிங் நடிகர் என்றால் அஜித்தான். அதுமட்டுமல்ல அழகான மற்றும் நேர்மையான ஹீரோ என அடுக்கி கொண்டே செல்லலாம்.

- Advertisement -

தமிழ் நடிகர்களிலேயே என்னிடம் முதன் முதலில் ஹிந்தியில் சாட் செய்தது அஜித்தான். அதனால் அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷல்” என கூறியுள்ளார்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -