Actress
தலை நிறைய மல்லிகை பூ.. வேற லெவலில் சூடாக்கும் யாஷிகா ஆனந்த்
Published on
Yashika Anand in Glamour Photos : தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதள பக்கங்களிலும், படங்களிலும் கவர்ச்சி காட்டி வருகிறார்.
ஒவ்வொரு நாளும் விதவிதமாக கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த் தற்போது மாடர்ன் உடையில் தலை நிறைய மல்லிகை பூ வைத்து வேற லெவலில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
