HomeGalleryActressஇதுக்கு மேல போச்சுன்னா அவ்வளவுதான் லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள்!

இதுக்கு மேல போச்சுன்னா அவ்வளவுதான் லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள்!

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு 2021 செப்டம்பர் 17ஆம் தேதி பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

லாஸ்லியா

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு பல சினிமா பிரபலங்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள். அந்த வகையில் லாஸ்லியா அவர்களும் கொண்டாடியுள்ளார்.

லாஸ்லியா

அந்த வகையில் லாஸ்லியா சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் உங்களைவிட உங்க பிரெண்ட்ஸ் செம என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

லாஸ்லியா

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை