HomeGalleryActressடூ பீஸ் உடையில் நடிகை மனிஷா யாதவ் குளியல்... வைரலாகும் புகைப்படங்கள்!

டூ பீஸ் உடையில் நடிகை மனிஷா யாதவ் குளியல்… வைரலாகும் புகைப்படங்கள்!

மனிஷா யாதவ் குளியல்

தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் மனிஷா யாதவ், 2013 ஆம் ஆண்டு ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மனிஷா யாதவ் குளியல்

ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம் ஓரளவு ரசிகர் மத்தியில் பிரபலமானது இதனைத் தொடர்ந்து ஜன்னல் ஓரம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

மனிஷா யாதவ் குளியல்

இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை மனிஷா யாதவ் தற்பொழுது நினைவெல்லாம் நீயடா என்ற திரைப்படத்தில் பிரஜானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மனிஷா யாதவ் குளியல்

ஆதி ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார்.

மனிஷா யாதவ் குளியல்

மனிஷா யாதவ் சமீப காலமாக சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் மனிஷா யாதவ் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை