HomeGalleryஎல்லைமீறும் கவர்ச்சி... நடிகை லாஸ்லியாவா இப்படி?

எல்லைமீறும் கவர்ச்சி… நடிகை லாஸ்லியாவா இப்படி?

பிக் பாஸ் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா. அவருக்கு அடுத்து அடுத்து சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் பெரிய பட வாய்ப்புகள் அமையாத நிலையில், லாஸ்லியா தனது உடல் எடையை அதிகம் குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். மேலும் லாஸ்லியா கிளாமராகவும் தற்போது போட்டோஷூட் நடத்த தொடங்கி இருக்கிறார்.

அவர் தற்போது கொடுத்திருக்கும் ஹாட் போட்டோஷூட் வெளியாகி வைரலாகி வருகின்றது.

எல்லைமீறும் கவர்ச்சி

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை