Connect with us

அசத்தும் ‘கேப்டன் மில்லர்’ கெட்டப்: தனுஷ் வெளியிட்ட புகைப்படம்

Gallery

அசத்தும் ‘கேப்டன் மில்லர்’ கெட்டப்: தனுஷ் வெளியிட்ட புகைப்படம்

தனுஷ் நடிப்பில் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ’நானே வருவேன்’ மற்றும் ’வாத்தி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

இந்த நிலையில், தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படமான ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்க உள்ளது.

‘சாணிக்காகிதம்’, ‘ராக்கி’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண்மாதேஸ்வரன் இயக்குகின்றார்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷான், ‘சார்பாட்டா பரம்பரை’ நடிகர் ஜான் கொகைன் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். தமிழ் உள்பட 5 மொழிகளில் பான் – இந்திய படமாக உருவாக உள்ளது.

இந்த நிலையில் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் ’கேப்டன் மில்லர்’ படத்தின் கெட்டப்பை வெளியிட்டுள்ள நிலையில் தனுஷின் இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Gallery

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top