HomeGalleryActressவெறும் சட்டையில்... இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா!

வெறும் சட்டையில்… இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழரான மதுமிதா, பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 42 நாட்கள் விளையாடி அதன்பின் எவிக்சன் செய்யப்பட்டார்.

குறைந்த நாட்களே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவருடைய சமூக வலைதளத்தில் ஃபாலோயர்கள் இருமடங்கு அதிகரித்தனர்.

பிக்பாஸ் மதுமிதா

சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மதுமிதா வெளியிட்டு வந்தார்.

குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு சென்றபோது அவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மதுமிதா தனது இன்ஸ்டாவில் ஒரே ஒரு சட்டை மட்டுமே அணிந்து, அதிலும் மேலே சில பட்டன்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் ரசிகர்கள் அதை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அவர் இந்த புகைப்படங்களை பதிவு செய்த சில மணி நேரங்களில் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் மதுமிதா

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை