- Advertisement -

தொடையை காட்டி ரசிகர்களை சுண்டியிழுக்கும் பூமிகா..!

Cinema Editor
By Cinema Editor
1 Min Read
- Advertisement -

நடிகை பூமிகா தற்போது தனது வெண்ணெய் கட்டி தொடையை முழுசாக காட்டி ரசிகர்களின் மனதில் சலனங்களை ஏற்படுத்தியுள்ளார்.

44 வயதில் இப்படி ஒரு அழகா என்று ரசிகர்களால் பேசும் பொருளாக மாறிவிட்ட இவரது இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

நடிகை பூமிகா

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் பூமிகா.

- Advertisement -

இதனை அடுத்து இவர் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து பிரபலமானார்.

நடிகை பூமிகா

- Advertisement -

தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் திருமணத்திற்கு பிறகும் நடித்து வருகிறார்.

திரை படங்களில் அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகைகளின் ஒருவராக திகழும் இவர் 44 வயதைத் தொட்டுவிட்டாலும் பார்ப்பதற்கு 25 வயது நடிகை போல தனது உடல் அழகை மெயின்டைன் செய்து வருகிறார்.

நடிகை பூமிகா

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Share This Article
- Advertisement -
- Advertisement -

Latest News

- Advertisement -