HomeGalleryஅமீர், பாவனி கியூட் ஸ்டில்ஸ்

அமீர், பாவனி கியூட் ஸ்டில்ஸ்

அமீர் – பாவனி

பிரபல நடன இயக்குநர் அமீரும், பாவனியும் காதலித்து வருகின்றனர். பல இடங்களுக்கு இருவரும் ஜோடியாக செல்கின்றனர்.

அண்மையில் கூட பாவனி பிறந்தநாளை முன்னிட்டு அமீரும், பாவனியும் துபாய் நாட்டுக்கு டூர் சென்றனர். அந்த போட்டோஸை அமீர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு அமீரும், பாவனியும் இருவரும் ஒன்றாக எடுத்த போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Follow @ Google News

கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..

Cinema Editor
Cinema Editorhttps://www.cineavani.com
I'm one of the senior staff at CineAvani, I have been working in the Tamil Entertainment industry for almost a decade. I have been instrumental in gathering and reviewing our content.
இதயும் பாருங்க

பிரபலமானவை