Actress
அழகால் ரசிகர்களை சொக்கவைக்கும் அதிதி ஷங்கர்!
Published on
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரது இளைய மகள் அதிதி, விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே அவர் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தார். மேலும் அதிதி விருமன் படத்தில் மதுரைவீரன் பாடலை அசத்தலாக பாடி பாடகியாகவும் அவதாரமெடுத்துள்ளார்.
தொடர்ந்து அதிதி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுகிறார்.
அவர் தற்போது அசத்தலான உடையில் அள்ளும் அழகில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி. லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
