Actress
செம்ம அழகு… நடிகை ரித்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
Published on
நடிகை ரித்திகா சிங் புகைப்படங்கள்
நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலம் சினிமாவில் அறிமுகமானதுடன், முதல் படத்திலேயே ரித்திகா சிங்கிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.
ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா , ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்த ரித்திகா நிஜத்தில் ஒரு குத்துச்சண்டை வீரர் தான்.
தற்போது பாக்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிச்சைக்காரன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ரித்திகா சிங் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்வார். நடிகை ரித்திகா சிங் பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
