Connect with us

தனுஷின் ‘வாத்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Movies

தனுஷின் ‘வாத்தி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்த ’வாத்தி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்த ‘வாத்தி’ படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது டிசம்பர் 2ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி ஆன நிலையில் ’நானே வருவேன்’ மற்றும் ’வாத்தி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றால் தனுஷ்க்கு இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top