Connect with us

சீரியலில் கர்ப்பமான நடிகை நிஜத்திலும் கர்ப்பம்

சீரியலில் கர்ப்பமான நடிகை நிஜத்திலும் கர்ப்பம்

Celebrity

சீரியலில் கர்ப்பமான நடிகை நிஜத்திலும் கர்ப்பம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் மிகவும் பிரபலமானது ’பண்டவர் இல்லம்’. ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த தொடர் தான் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

இந்த சீரியலில் ரோஷினி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை அனு. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் பின்னர் ’மெல்ல திறந்தது கதவு’ உள்பட பல சீரியல்களில் அனு நடித்துள்ளார்.

இந்தநிலையில் ’பாண்டவர் இல்லம்’ சீரியலில் தற்போது கர்ப்பிணியாக ரோஷினி கேரக்டரில் நடித்து வரும் அனு, தற்போது உண்மையாகவே கர்ப்பமாகியுள்ளார்.

இதுகுறித்த சந்தோஷமான செய்தியை அவர் தனது கணவருடன் கூடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்த நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Anu 🧚 (@anu_chweety)

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrity

To Top